Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

காற்றின் நிழல்
-5 %
நவீன இலக்கிய உலகில் குன்றாத ஆர்வத்துடனும் குறையாத வேகத்துடனும் செயலாற்றிய இலக்கியத் தீவிரவாதிகளில் ஜி. நஞ்சுண்டனும் ஒருவர். அவரது அக்கறைகள் பரந்தவை. அதற்கேற்ப அவரது செயல்பாடுகளும் பன்முகம் கொண்டிருந்தவை. கவிஞர், சிறுகதையாளர், விமர்சகர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், செம்மையாக்குநர், ஒருங்கிணைப்பாள..
₹333 ₹350
காற்றில் கரையும் கணினி
-4 %
நடைமுறை வாழ்க்கையின் அடித்தளமான உறவுமுறைகளில் வேரூன்றிக்கொண்டு, அதன் எல்லைச் சுவர்களில் மூடிக்கிடக்கும் சாளரங்களைத் திறக்க விழைகின்றன க.வை. பழனிசாமியின் கவிதைகள். தினசரி உலகத்தின் எல்லைகளுக்கு வெளியே பாய்ந்து உலவும் ஒளி வீச்சுகளைக் கைப்பற்றித் தரும் ஜாலத்தை எளிமையான வழிகளில் செய்துகாட்டுகின்றன அவை...
₹67 ₹70
காற்றில் கலந்த பேரோசை
-5 %
1963-1996 காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. காந்தி,பாரதி.தாஸ்தயேவ்ஸ்கி, டி.கே.சி.ஸீவா, புதுமைப்பித்தன், மு.தளையசிங்கம்,பஷீர் போன்ற அரசியல் - இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளும் கலை, இலக்கியம்.சமூகம் சார்ந்த கட்டுரைகளும் இதில் இடங்கியுள்ளன. இன்றைய தமிழ்ச் சூழலன் தாழ்வைச் சுட்டிக்காட்ட..
₹152 ₹160
காலச்சுவடு கவிதைகள் (1994 - 2003)
-5 %
காலச்சுவடு இதழில் 1994 முதல் 2003 வரை வெளிவந்த கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது. சுமார் இருநூறு கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பங்களிப்புகள் இவை. கடந்த பத்தாண்டுக் காலத் தமிழ் நவீனக் கவிதை இயக்கத்தின் போக்குகளை இத்தொகுப்பு பிரதிபலிக்கி..
₹133 ₹140
காலச்சுவடு நேர்காணல்கள் (1995-1997)
-5 %
காலச்சுவடு இதழில் 1995முதல் 1997 வரை வெளிவந்த எட்டு நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். எஸ்.என். நாகராஜன், கே. சச்சிதானந்தன், டி.ஆர். நாகராஜ், சி. சிவசேகரம், அம்பை, குலசிங்கம், முத்தம்மா, ஓவியா ஆகியாரின் நேர்காணல்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. வெளிவந்த காலங்களில் பெரும் கவனிப்பிற்கும் கடும் விவாதங..
₹181 ₹190
காலச்சுவடு நேர்முகம் (2000-2003)
-5 %
காலச்சுவடு இதழின் முத்திரை களில் ஒன்று அதன் விரிவான நேர்காணல்கள், ஓர் ஆளுமையின் பன்முகங்களை உணர்வுகளுடனும் பார்வைகளுடனும் பதிவுசெய்துள்ள நேர்காணல்கள் இவை. தமிழக ஆளுமைகளுடன் பல பிறமொழி ஆளுமைகளும் நேர்காணப்பட்டுள்ளனர். காலச்சுவடின் விரிந்த ஆர்வங்களுக்குச் சான்றாக ஓவியர்கள், விஞ்ஞானி, இதழியலாளர்கள், அ..
₹181 ₹190
காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம் (1994 - 2007)
-5 %
காஷ்மீர், குஜராத், கோவை போன்ற இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைக் களங்களில் காலச்சுவடு எடுத்த ஆணித்தரமான நிலைப்பாடுகளுக்கு இப்பதிவுகள் சான்றாகின்றன. இஸ்லாமியர் மீதான இந்துத்துவத்தின் தாக்கதல்களுக்கு உரிய எதிர்வினைகள், இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் அச்சுறுத்தல்கள் பற்றிய பார்வை ஆகியன நடுநிலையோடு பதிவாகிய..
₹466 ₹490
காலச்சுவடு பெண் படைப்புகள் (1994 - 2004)
-5 %
பெண் படைப்புகளுக்குத் தொடர்ந்து உரிய முக்கியத்துவம் அளித்துவரும் காலச்சுவடு இதழ்களில் வெளிவந்த பெண் படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுப்பு இது. நவீனத் தமிழின் முன்னோடிப் பெண் படைப்பாளியான அம்பை முதல் இளம் படைப்பாளியான கவிதா வரையிலான - தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா,..
₹404 ₹425
காலடியில் ஆகாயம்
-5 %
ஆனந்த் கவிதைகள் எளிமையாகத் தோன்றுபவை. நெருங்கினால் பொருள் செறிவு காரணமாக பின்னல்களைக் கொண்டிருப்பவையாகத் தென்படுபவை. தெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சுழிகளையும் ஆழங்களையும் கொண்டிருப்பது போல ஆனந்தின் கவிதை ஓர் அனுபவத்தின் அக ரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அதிகம் உணர்..
₹57 ₹60
Showing 457 to 468 of 1300 (109 Pages)